tag:blogger.com,1999:blog-8517542720859313363.post2310270327807956229..comments2023-10-24T13:38:16.215+05:30Comments on தமிழ் ஊடகம்: மெகா சீரியல் எடுக்க -பத்து டிப்ஸ்(நகைச்சுவை )ஆனந்தன்http://www.blogger.com/profile/03411784111787608352noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8517542720859313363.post-51563572589466582532009-05-27T21:32:32.438+05:302009-05-27T21:32:32.438+05:30முக்கியமான ஒண்ண மறந்துட்டீங்களே? அதான் டைட்டில் சா...முக்கியமான ஒண்ண மறந்துட்டீங்களே? அதான் டைட்டில் சாங்! அதில் எல்லா கேரக்டரையும் காட்டணும் (என்னமோ "premise & three act strucure" மாதிரி)! ஆரம்பத்துல எல்ல கேரக்டரும் நல்லா சந்தோஷமா இருக்குற மாதிரி காட்டணும்! அப்புறம் எல்லா கேரக்டர்களும் “கேட் வாக்” பண்ணனும்! அப்புறம் எல்லா கேரடக்டர்களும் “ஃபாஸ்ட் கட்டிங்கில்” லூசு மாதிரி ஓடணும்! அப்புறம் எல்லா கேரக்டர்களும் “ஸ்லோ மோஷனில் நடக்கணும்” (இப்போதான் சாங்க முடிக்கப் போறீங்க!)! தவிரவும் இப்போதான் “டைரக்ஷன்” (எவண்டா அந்த நாயி?) அல்லது “க்ரியேட்டிவ் ஹெட்” (அடிங்க! இதுக்கெல்லாம் ஒரு க்ரியேட்டிவிட்டி தேவையா?) அப்படீன்னு போடணும்! கடைசியா, சீரியலின் (அப்போதைய) வில்லியான மாமியார் அல்லது நாத்தனார் (அப்போதைய) ஹீரோயினை பளாரென்று அறையவேண்டும்! அல்லது தள்ளிவிடவேண்டும்! அப்புறம் ஃப்ரீஸ் ஃப்ரேம்! கமர்ஷியலுக்கு போயிடலாம்!ரவிஷாhttps://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8517542720859313363.post-75009590864833455002009-05-27T20:04:15.283+05:302009-05-27T20:04:15.283+05:30அனைத்தும் பொருந்தி வருது!
புடிங்க அட்வான்ஸ!
நீங்க ...அனைத்தும் பொருந்தி வருது!<br />புடிங்க அட்வான்ஸ!<br />நீங்க நம்ம சீரியலோட டைரக்டர்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8517542720859313363.post-30060093217490638392009-05-27T13:52:02.631+05:302009-05-27T13:52:02.631+05:30superbbbbbbbbbbbsuperbbbbbbbbbbbrajunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8517542720859313363.post-1051706434755659202009-05-27T11:02:18.320+05:302009-05-27T11:02:18.320+05:30very nicevery niceAnonymousnoreply@blogger.com