தமிழ் மக்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
நான் பதிவுகளை எழுதி சுமார் பத்து மாதங்கள் ஆகின்றன.மீண்டும் இந்த பதிவுலகத்திற்கு வரவேண்டும் என்று எண்ணி கொண்டு இருந்தேன்.பல்வேறு காரணங்களால் அது முடியவில்லை.இப்பொழுது மீண்டும் பதிவு எழுத வந்து இருக்கிறேன். உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் எனக்கு வேண்டும் என்று இணைய சொந்தங்களை அன்போடு கேட்டுகொள்கிறேன் .
நன்றி,
அன்புடன் ஆனந்தன்