இணைய சொந்தங்களே வருக வருக !!!!!!!

Pages

Jul 9, 2009

சிரிப்பு சிரிப்பா வருதுங்க -நகைச்சுவை


மக்களின் நன்மைக்காகத்தான் இந்த விலை ஏற்றம்
அமைச்சர்அண்ணன் தம்பி பாசம்என்ன பேசிக்கறாங்கவருங்கால முதல்வர் காரசார பேட்டிமக்களாட்சியில் அடுத்த அதிரடிஇந்த டிவி பழைய மாடல்

முதல் முயற்சி நல்ல இருக்குங்களா .

(ராஜபக்சேவின் போட்டோ வை தவிர மற்றவை எல்லாம் கற்பனையே யாரையும் புண் படுதுவதர்கல்ல)

மறக்காம ஒட்டு போட்டு உங்க சனநாயக கடமைய நிறைவேத்துங்க

16 comments:

 1. நானும் குடிமகன் தான்!
  எனக்கு வெளிநாட்டு சரக்கு வேணும்!

  ReplyDelete
 2. வாங்க யூர்கன் க்ருகியர்

  //நானும் குடிமகன் தான்!
  எனக்கு வெளிநாட்டு சரக்கு வேணும்!//

  வால் பையன் அண்ணா உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்க அப்பா தான் தருவாங்களாம்.

  ReplyDelete
 3. ராஜபக்சே காமெடி சூப்பர்

  நதியோசை.காம்

  ReplyDelete
 4. காமெடி ரெம்ப சூப்பர் மச்சி ....

  ReplyDelete
 5. //dsvalan

  காமெடி ரெம்ப சூப்பர் மச்சி ....//

  நன்றி மச்சி

  ReplyDelete
 6. rajapakshe erandu kurangukal pol ullathu

  ReplyDelete
 7. நல்லா இருக்குங்க......மென்மேலும் வளர மனமார வாழ்த்துகிறேன் நண்பா....

  ReplyDelete
 8. அது யாருங்க என் பேருல இன்னொருத்தர்,.. கடவுளே இப்பதானே தட்டு தடுமாறி மேலே வந்துகொண்டு இருக்கேன். அதுக்குள்ளேவா??

  ReplyDelete
 9. சூப்பர் காமெடி. ரஜபக்ஷெயைத் தவிர.

  ReplyDelete
 10. அருமை....

  தொடர்ந்து எழுதுங்கள்....

  வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 11. nanum oru nalla citiwomen than enakum konjam
  veli nattu sarrakku thanka.

  ReplyDelete
 12. வலையுலகில் இவ்வார கிரீடம் , சிறப்புப் பரிசு , தமிழில் ஹிட்ஸ் counter உபயோகமான gadgets போன்ற புதுமையான முயற்சிகளை கொண்டுவந்த tamil10.com இப்போது முற்றிலும் புதிய gadget ஒன்றை அறிமுகப்படுத்துகிறது .இந்த gadget ஐ உங்கள் பதிவில் இணைப்பதின் மூலம் .உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்கள் அனைவரும் உங்கள் தளத்தில் இருந்தே tamil10 தளத்தின் பிரபல செய்திகளை படிக்கலாம் .உங்கள் வலைத்தளத்துக்கு உபயோகமாய் இருக்கும் இந்த gadget ஐ பற்றி மேலும் அறிய இங்கே வருகை தரவும் .http://blog.tamil10.com/2009/08/08/new-gadget-அனைத்து-தமிழ்10-செய்திகள/

  Tamil10.com

  ReplyDelete
 13. நல்லாருக்குங்கோவ்

  ReplyDelete
 14. //ராஜபக்சேவின் போட்டோ வை தவிர மற்றவை எல்லாம் கற்பனையே யாரையும் புண் படுதுவதர்கல்ல//

  நய்யாண்டி அருமை தோழா........!
  தொடருங்கள் நண்பரே..........!

  ReplyDelete