கீழ விதவிதமா போஸ் குடுத்துட்டு உட்காந்துட்டு இருக்கிறது என்னுடைய மாமா பொண்ணுங்க .நல்ல சுட்டி சரி கேமரா -வுக்கு போஸ் குடுன்னு சொன்னதுதான் பாக்கி எப்படி உட்காந்து வேலை செய்ற மாதிரி போஸ் கொடுக்குது பாருங்க .
நான் பதிவு எழுதி அஞ்சு மாசம் ஆச்சுங்க .சில பல காரணங்களால என்னால தொடர்ந்து எழுத முடியல .இதுவரை என வலைத்தளத்திற்கு வந்து நலம் விசாரித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி .
குழந்தையும் கமெண்ட்ஸ்ம் கலக்கல் பாஸ்
ReplyDelete//பிரியமுடன்...வசந்த் said...
ReplyDeleteகுழந்தையும் கமெண்ட்ஸ்ம் கலக்கல் பாஸ்
//
ரீபீட்ட்டு..,
அம்மணி விவசாயம் பண்றாங்க போல!
ReplyDeleteநல்லா இருக்கு.. :-)
ReplyDelete