
மக்களின் நன்மைக்காகத்தான் இந்த விலை ஏற்றம்
அமைச்சர்

அண்ணன் தம்பி பாசம்

என்ன பேசிக்கறாங்க

வருங்கால முதல்வர் காரசார பேட்டி

மக்களாட்சியில் அடுத்த அதிரடி

இந்த டிவி பழைய மாடல்
முதல் முயற்சி நல்ல இருக்குங்களா .
(ராஜபக்சேவின் போட்டோ வை தவிர மற்றவை எல்லாம் கற்பனையே யாரையும் புண் படுதுவதர்கல்ல)
மறக்காம ஒட்டு போட்டு உங்க சனநாயக கடமைய நிறைவேத்துங்க
great sir.
ReplyDeleteநானும் குடிமகன் தான்!
ReplyDeleteஎனக்கு வெளிநாட்டு சரக்கு வேணும்!
வாங்க யூர்கன் க்ருகியர்
ReplyDelete//நானும் குடிமகன் தான்!
எனக்கு வெளிநாட்டு சரக்கு வேணும்!//
வால் பையன் அண்ணா உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்க அப்பா தான் தருவாங்களாம்.
ராஜபக்சே காமெடி சூப்பர்
ReplyDeleteரநதியோசை.காம்
காமெடி ரெம்ப சூப்பர் மச்சி ....
ReplyDelete//dsvalan
ReplyDeleteகாமெடி ரெம்ப சூப்பர் மச்சி ....//
நன்றி மச்சி
rajapakshe erandu kurangukal pol ullathu
ReplyDeletesooper
ReplyDeleteநல்லா இருக்குங்க......மென்மேலும் வளர மனமார வாழ்த்துகிறேன் நண்பா....
ReplyDeleteஅது யாருங்க என் பேருல இன்னொருத்தர்,.. கடவுளே இப்பதானே தட்டு தடுமாறி மேலே வந்துகொண்டு இருக்கேன். அதுக்குள்ளேவா??
ReplyDeleteசூப்பர் காமெடி. ரஜபக்ஷெயைத் தவிர.
ReplyDeleteஅருமை....
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள்....
வாழ்த்துக்கள்....
nanum oru nalla citiwomen than enakum konjam
ReplyDeleteveli nattu sarrakku thanka.
வலையுலகில் இவ்வார கிரீடம் , சிறப்புப் பரிசு , தமிழில் ஹிட்ஸ் counter உபயோகமான gadgets போன்ற புதுமையான முயற்சிகளை கொண்டுவந்த tamil10.com இப்போது முற்றிலும் புதிய gadget ஒன்றை அறிமுகப்படுத்துகிறது .இந்த gadget ஐ உங்கள் பதிவில் இணைப்பதின் மூலம் .உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்கள் அனைவரும் உங்கள் தளத்தில் இருந்தே tamil10 தளத்தின் பிரபல செய்திகளை படிக்கலாம் .உங்கள் வலைத்தளத்துக்கு உபயோகமாய் இருக்கும் இந்த gadget ஐ பற்றி மேலும் அறிய இங்கே வருகை தரவும் .http://blog.tamil10.com/2009/08/08/new-gadget-அனைத்து-தமிழ்10-செய்திகள/
ReplyDeleteTamil10.com
நல்லாருக்குங்கோவ்
ReplyDelete//ராஜபக்சேவின் போட்டோ வை தவிர மற்றவை எல்லாம் கற்பனையே யாரையும் புண் படுதுவதர்கல்ல//
ReplyDeleteநய்யாண்டி அருமை தோழா........!
தொடருங்கள் நண்பரே..........!