இணைய சொந்தங்களே வருக வருக !!!!!!!

Pages

Jul 7, 2009

யூத் புல் விகடனில் எனது பதிவு -நன்றி விகடன்

பதிவுலக சொந்தங்களே எனது பதிவு இன்று யூத் புல் விகடன் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது .ரொம்பவும் மகிழ்ச்சியாக உள்ளது எனது பதிவை வெளியிட்ட விகடனுக்கு மனமார்ந்த நன்றி.

மாட்டு வண்டி -நினைவுகள்
மேலும் தமிழ் திரட்டிகள் மூலம் அதரவு அளித்த சொந்தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் .

4 comments:

  1. நண்பா.... யூத்புல் விகடனில் காலடி பதித்ததற்கு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாழ்த்தியே நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete